Introducing Concepts in Tamil Substack
I’m happy to announce Concepts in Tamil Substack - an email newsletter containing all information in my every video in தங்லிsh format, delivered right into your email inbox.
Do you like to read thaமிழ் articles directly in your inbox?
Hey Friends 👋🏻👋🏻👋🏻 . எப்படி இருக்கீங்க ??
இதுவரைக்கும் Youtube-லயும், Podcasts-லயும் மட்டும் உங்ககூட interact பண்ணின நான், இப்ப Blog articles மூலமாகவும் உங்ககூட Connect-ஆய்க்க போறேன். Tanglish-ல இப்படி blog எழுத எனக்கும், இத படிகிற உங்களுக்கும், இந்த attempt ஒரு புது அனுபவமா இருக்கும்னு நான் நம்பரேன்!
தொடர்ந்து வர Future articles-அ படிக்க இந்த Substack-அ Subscribe பண்ணுங்க!!