Introducing Concepts in Tamil Members Portal
I’m happy to announce Concepts in Tamil Members only portal via Ko-Fi. Please support this channel!
Concepts in Tamil Memberhips & Store
Please support this channel 🙏🏻🙏🏻🙏🏻
Hey Friends 👋🏻👋🏻👋🏻 . எப்படி இருக்கீங்க ??
Concepts in தமிழ் channel, உங்க ஆதரவால நல்லா போய்க்கிட்டு இருக்கு. இருந்தாலும், இது ஒரு சின்ன channel தான். Hence எனக்கு உங்க support-அ நீங்க கட்டணம்னு விரும்பினீங்கன்னா அதுக்கு நான் ஒரு நல்ல வழி வச்சிருக்கேன்!
Introducing Concepts in தமிழ் Ko-Fi Portal!
இந்த portal மூலமா நீங்க எனக்கு one-time donations அனுப்பலாம். அதோட மட்டும் இல்லாம, Concepts in தமிழ் member-ஆகவும் நீங்க ஆகலாம். Monthly membership எனக்கு ஒரு stability-ஐ kodukkum. இதனால பல நல்ல educational videos-அ என்னால உங்களுக்கு உருவாக்க முடியும். இது மட்டும் இல்லாம, பல “behind the scenes” exclusive contents-அ நீங்க இந்த portal-ல purchase-உம் பண்ணலாம்.